dark_mode
Image
  • Tuesday, 16 December 2025

இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் பிறந்தநாள் விழா ..!

இந்தியாவின் முன்னாள் துணை  பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் பிறந்தநாள் விழா ..!

இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் பிறந்தநாள் விழா
புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது இதனையொட்டி , இலாசுப்பேட்டை ஏர்போர்ட் சாலையில் (தாகூர் கலைக்கல்லூரி பின்புற நுழைவுவாயில் அருகில்) அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு R.செல்வம், மாண்புமிகு பொதுப்பணி அமைச்சர் திரு க.லட்சுமி நாராயணன், மாண்புமிகு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு AK. சாய் J. சரவணன்குமார், மாண்புமிகு சட்டப்பேரவை துணைத்தலைவர் திரு பெ. ராஜவேலு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

இந்தியாவின் முன்னாள் துணை  பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் பிறந்தநாள் விழா ..!

related_post