காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்தான்.! அண்ணாமலை சொல்கிறார்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராகுல் காந்தி பாத யாத்திரை செல்கிறார் அதன் நோக்கம் இந்தியாவை ஒற்றுமையாக இணைப்பதற்காக என்று கூறுகிறார். மோடியின் ஆட்சியில் இந்தியா முழுமையாக இணைந்துள்ளது என்பதனையும், நாடு பெற்றுள்ள வளர்ச்சியினையும் யாத்திரை செல்லும்போது அவர் அறிவார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாக இருக்கலாம், அதே நேரத்தில் பாஜகவுக்கு அதைவிட நல்லது. பாஜக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 450 உறுப்பினர்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு கூறினார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description