dark_mode
Image
  • Saturday, 23 May 2026

குழந்தைகள் மற்றும் முதியோர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய தமிழக அரசு கால கெடு.!!

குழந்தைகள் மற்றும் முதியோர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய தமிழக அரசு கால கெடு.!!

தமிழகத்தில் அனைத்து (கட்டணம்/ கட்டணமில்லா) முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களை ஜூலை 31- ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். உத்தரவை பின்பற்றி பதிவு செய்ய தவறுவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சமீபத்தில் மதுரையில் இயங்கிவந்த காப்பகம் ஒன்றில் காப்பகத்தில் நடத்தியவர்கள் குழந்தையை 2 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டு அந்த குழந்தை கொரோனாவால் உயிரிழந்தது என்று நாடகமாடினார் என்பதும் அதன் பின்னர் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அந்த காப்பகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் மற்றும் முதியோர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய தமிழக அரசு கால கெடு.!!

related_post