dark_mode
Image
  • Saturday, 23 May 2026

டிரம்ப் அதிரடி: உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரி 15% ஆக உயர்வு

டிரம்ப் அதிரடி: உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரி 15% ஆக உயர்வு

அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக நாடுகளுக்கு விதித்திருந்த வரியை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "வருகிற சில மாதங்களில் என்னுடைய அரசு, புதிய மற்றும் அனுமதிக்கப்பட்ட சட்ட ரீதியிலான வரி விதிப்புகளை முடிவு செய்யும். இதனால், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக ஆக்கும் நடைமுறை வெற்றி பெறும். இதற்கு முன்பு இல்லாத வகையில் சிறந்த நாடாக அமெரிக்கா இருக்கும்" என்றார்.

related_post