தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் 12 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம் ஜூலை 5ஆம் தேதியுடன் முடிவடைகின்றது மருத்துவக் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்திய முதல்வர் ஜூலை 5ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக
முதல்வர் மு.க.ஸ்டாலின்
அறிவித்துள்ளார்.