dark_mode
Image
  • Sunday, 11 May 2025

பாக்., மீண்டும் அத்துமீறல்.. 4 மாநிலங்கள் இருளில் மூழ்கின

பாக்., மீண்டும் அத்துமீறல்.. 4 மாநிலங்கள் இருளில் மூழ்கின

சண்டை நிறுத்தத்தை மீறி, பாகிஸ்தான் மீண்டும் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தானையொட்டி உள்ள மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த மாநிலங்கள் விளக்கு வெளிச்சமின்றி இருளில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் டிரோன் பறப்பதால், சைரன் ஒலி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது

comment / reply_from

related_post