ராசிபலன் 06-04-2026 திங்கள்கிழமை
ராசிபலன் 06-04-2026 திங்கள்கிழமை
மேஷம்
ஏப்ரல் 06, 2026
காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்கள் மூலம் மனதளவில் புதிய மாற்றங்கள் உருவாகும். தற்பெருமை இன்றி அனைவரையும் அனுசரித்து செல்லவும். செல்லப்பிராணிகள் வழியில் விரயங்கள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : நிதானத்துடன் செயல்படவும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும்.
---------------------------------------
ரிஷபம்
ஏப்ரல் 06, 2026
சுபகாரிய பேச்சுக்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். அதிகாரிகள் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : முதலீடுகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------
மிதுனம்
ஏப்ரல் 06, 2026
வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
திருவாதிரை : ஆதாயம் மேம்படும்.
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
கடகம்
ஏப்ரல் 06, 2026
புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்விகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு மேலான பொறுப்புகள் கிடைக்கும். தொலைபேசி தொடர்பான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூசம் : பொறுப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
---------------------------------------
சிம்மம்
ஏப்ரல் 06, 2026
வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வியாபாரப் பணிகளில் வெளியூர் தொடர்புகள் மூலம் நன்மைகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : கருசிவப்பு நிறம்
மகம் : லாபங்கள் மேம்படும்.
பூரம் : நன்மைகள் உண்டாகும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
கன்னி
ஏப்ரல் 06, 2026
பேச்சு வன்மையினால் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பாகப்பிரிவினை குறித்த சிந்தனைகள் மேம்படும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
அஸ்தம் : வேறுபாடுகள் குறையும்.
சித்திரை : வெற்றிகரமான நாள்.
---------------------------------------
துலாம்
ஏப்ரல் 06, 2026
விவாதங்கள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் முன்னேற்றம் காணப்படும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். வியாபார பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : அனுபவம் வெளிப்படும்.
விசாகம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
---------------------------------------
விருச்சிகம்
ஏப்ரல் 06, 2026
சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் நிலையில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளவும். தேவைக்கேற்ப வரவுகள் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : பயணத்தில் கவனம்.
கேட்டை : வரவுகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
ஏப்ரல் 06, 2026
நினைத்த சில பணிகளை முடிப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். திடீர் பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : தாமதம் உண்டாகும்.
பூராடம் : சோர்வுகள் ஏற்படும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
மகரம்
ஏப்ரல் 06, 2026
வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். வித்தியாசமான மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். தம்பதியர்களுக்குள் நெருக்கம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமான விஷயங்களுக்கு முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : நெருக்கம் ஏற்படும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
ஏப்ரல் 06, 2026
உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : ஆதரவுகள் கிடைக்கும்.
சதயம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
பூரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.
---------------------------------------
மீனம்
ஏப்ரல் 06, 2026
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தம் தோன்றி மறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். இழுபறியான சில விஷயங்கள் முடியும். ஆராய்ச்சி பிரிவில் முன்னேற்றம் ஏற்படும். ஆக்கபூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : பொறுமை வேண்டும்.
ரேவதி : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------