dark_mode
Image
  • Tuesday, 16 December 2025

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 20-02-2024 செவ்வாய்க்கிழமை

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 20-02-2024 செவ்வாய்க்கிழமை

'ஹதஸ்' ஏற்படாதவரை, தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் இருக்கக் கூடியவர் தொழுகையில் இருப்பவராகவோ கருதப்படுவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) சொன்னபோது, அரபி சரியாகப் புரியாத ஒருவர் 'அபூ ஹுரைராவே! 'ஹதஸ்' என்றால் என்ன?' என்று கேட்டதற்கு அவர் 'பின் துவாரத்திலிருந்து வெளியாகும் சப்தம்' என்று கூறினார்' என ஸயீத் அல் மக்புரி அறிவித்தார். 

 

ஸஹீஹ் புகாரி : 176. 

 

அத்தியாயம் : 4. உளூச் செய்வது

 
📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 20-02-2024 செவ்வாய்க்கிழமை