dark_mode
Image
  • Saturday, 19 July 2025

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚06-09-2022 செவ்வாய்க்கிழமை

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚06-09-2022 செவ்வாய்க்கிழமை

சூரத்துல் லஹப் – 111  (கொழுந்து விட்டெரியும் நெருப்பு)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 20,  வசனங்கள் – 5,  எழுத்துகள் – 77


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. அபூலஹபுடைய இரு கைகளும் நாசமடையட்டும்! அவனும் நாசமடையட்டும்!

2. அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்கவில்லை.

3. கொழுந்து விட்டெரியும் நெருப்பில் விரைவில் அவன் நுழைவான்.

4. விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியும் – (நுழைவாள்)

5. அவளுடைய கழுத்தில் ஈச்ச நாரினாலான கயிறுதான்: (அதனால் அவள் அழிவாள்)

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚06-09-2022 செவ்வாய்க்கிழமை