dark_mode
Image
  • Saturday, 10 May 2025

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியீடு: மாணவர்களில் பேரிழைச்சல் மற்றும் ஆவல்!

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியீடு: மாணவர்களில் பேரிழைச்சல் மற்றும் ஆவல்!

பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

 

சென்னை,

 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 9 தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், 8-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

https://tnresults.nic.in/

 

comment / reply_from

related_post