dark_mode
Image
  • Wednesday, 17 December 2025

அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் - திருமாவளவன்

அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் - திருமாவளவன்
தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை, விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர், “வேங்கை வயல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரரான பாண்டியனை தூண்டிவிடும் அளவுக்கு பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்படுகிறது” என புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சைலேந்திர பாபு பதிலளித்துள்ளார்.
அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் - திருமாவளவன்

related_post