dark_mode
Image
  • Saturday, 23 May 2026

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 03-07-2021 சனிக்கிழமை

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 03-07-2021 சனிக்கிழமை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2749.
அத்தியாயம் : 55. மரண சாசனங்கள்

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 03-07-2021 சனிக்கிழமை