dark_mode
Image
  • Sunday, 25 May 2025

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 04-06-2021 வெள்ளிக்கிழமை

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 04-06-2021 வெள்ளிக்கிழமை

அல்லாஹ்வின் பெயரால்...

தினமும் ஓர் உபதேசம்

'குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்தி வாருங்கள்! ஏனெனில், (கயிற்றில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் அதன் கயிற்றிலிருந்து தப்பி ஓடுவதைவிட மனிதர்களின் உள்ளங்களிலிருந்து குா்ஆன் மிக வேகமாக வெளியேறிவிடக் கூடியதாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்:முஸ்லிம்-1446

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 04-06-2021 வெள்ளிக்கிழமை

comment / reply_from