dark_mode
Image
  • Monday, 26 May 2025

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை

அல்லாஹ்வின் பெயரால்...

தினமும் ஓா் இறை வசனம்

குற்றம் புரிந்தோரின் தங்குமிடம் நரகம். அங்கிருந்து அவர்கள் வெளியேற நினைக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள். "நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறப்படும்.

திருக்குர்ஆன் : அஸ்ஸஜ்தா
32-வது அத்தியாயம் 20வது வசனம்

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை

comment / reply_from