dark_mode
Image
  • Thursday, 18 December 2025

தமிழ் முக்கிய பிரபலம் திடீர் மரணம்.. பெரும் சோகம்..!!

தமிழ் முக்கிய பிரபலம் திடீர் மரணம்.. பெரும் சோகம்..!!

பிரபல தமிழ் திரைப்பட கவிஞர் காமகோடியன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். 76 வயதுடைய இவர் எம்.எஸ்.

விஸ்வநாதனின் இறுதி காலம் வரை அவருடன் பணியாற்றியவர்.

இளையராஜா, தேவா, பரத்வாஜ் யுவன் என 3 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். மௌனம் பேசியதே திரைப்படத்தில் இவர் எழுதிய "என் அன்பே என் அன்பே என் நெஞ்சுக்குள் கவிதாஞ்சலி" என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

தமிழ் முக்கிய பிரபலம் திடீர் மரணம்.. பெரும் சோகம்..!!

related_post