dark_mode
Image
  • Saturday, 14 June 2025

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 03-03-2023 வெள்ளிக்கிழமை

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 03-03-2023 வெள்ளிக்கிழமை

'ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 03-03-2023 வெள்ளிக்கிழமை