dark_mode
Image
  • Monday, 12 May 2025

இஸ்ரோ வெளியிட்ட புதிய வீடியோ!

இஸ்ரோ வெளியிட்ட புதிய வீடியோ!
நிலவின் தென் துருவத்தை ஆராய்ந்து வரும் சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள பிரக்யான் ரோவர் ஆனது விக்ரம் லேண்டரை எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் சமூகவலைதளத்தில் இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், நிலவில் பாதுகாப்பான பாதையை தேடி ரோவர் இயங்கி வருவதாகவும் லேண்டரில் உள்ள இமேஜர் கேமரா மூலம் இந்த படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள இஸ்ரோ, சந்தமாமாவின் முற்றத்தில் பிரக்யான் ரோவரை ஒரு குழந்தையை போல் தாய்மை உணர்வோடு விக்ரம் லேண்டர் கண்காணித்து வருவதாக இஸ்ரோ அப்பதிவில் தெரிவித்துள்ளது.
இஸ்ரோ வெளியிட்ட புதிய வீடியோ!

comment / reply_from

related_post