dark_mode
Image
  • Thursday, 21 August 2025

ட்விட்டரில் இனி வீடியோ கால்: புதிய அப்டேட்

ட்விட்டரில் இனி வீடியோ கால்: புதிய அப்டேட்
சமூகவலைதளங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ட்விட்டர். இதில் வீடியோ, ஆடியோ கால் வசதி விரைவில் வருகிறது. இது ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு போன்ற செயலி தளத்திலும் மேக், கணினியிலும் செயல்படும். இதற்கு போன் நம்பர் எதுவும் தேவையில்லை. உலகளாவிய பயனுள்ள முகவரிகளின் தொகுப்புதான் ட்விட்டர். அவை தனித்துவமானது என அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து நெட்டிசன்கள் சிலர் ஆதரவு தெரிவித்தும் சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர்.
ட்விட்டரில் இனி வீடியோ கால்: புதிய அப்டேட்

related_post