dark_mode
Image
  • Thursday, 21 August 2025

மறைந்த பெரியார் தொண்டர் கொளத்தூர் சி.சுப்பிரமணியன் TNEB (ஓய்வு) இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்திய பெண்கள்!!

மறைந்த பெரியார் தொண்டர் கொளத்தூர்  சி.சுப்பிரமணியன் TNEB (ஓய்வு) இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்திய பெண்கள்!!

திராவிடர் விடுதலைக் கழக கொளத்தூர் அய்யம்புதூர் தோழர் சி.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (21.04.2024) காலை 8.00 மணியளவில் மறைவுற்றார். திராவிடர் விடுதலைக் கழக பெண் தோழர்கள் மறைந்த சுப்பிரமணியன் உடலை சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்தினர். இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது.. சுடுகாடு வரை பெண்கள் வரக்கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து, மத, ஜாதிய சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தினர். இந்நிகழ்வு அய்யம்புதூர் பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இறுதி நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் திராவிடர் கழக, திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ,தோழர்கள், பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

மறைந்த பெரியார் தொண்டர் கொளத்தூர்  சி.சுப்பிரமணியன் TNEB (ஓய்வு) இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்திய பெண்கள்!!

related_post