dark_mode
Image
  • Sunday, 11 May 2025

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (செப்டம்பர் 2) இரவு 10 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கோவை, தென்காசி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

comment / reply_from

related_post