dark_mode
Image
  • Friday, 04 July 2025

உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள்.. ரூ.50,000 வரை ஏலம்.. போலீஸ் அதிரடி..!!!

உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள்.. ரூ.50,000 வரை ஏலம்.. போலீஸ் அதிரடி..!!!

காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு மற்றும் குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றில் 1858 இருசக்கர வாகனங்கள் உரிமை கோர படாமல் இருந்தது. எனவே இந்த இரு சக்கர வாகனங்களை ஏலம் விடப்படுகிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று இந்த ஏலம் நடை பெற்றது. இதில் ரூ.4,000 முதல் ரூ.50,000 வரை ஒரு வாகனம் ஏலம் போனது. இதையடுத்து வாகனங்களை ஏலம் எடுக்க ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர். மேலும் திரண்ட கூட்டத்தை போலீசார் சரி செய்தனர்.

உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள்.. ரூ.50,000 வரை ஏலம்.. போலீஸ் அதிரடி..!!!

related_post