dark_mode
Image
  • Friday, 04 July 2025

கொடிக்கம்பம் அகற்றத் தவறினால் ஆட்சியர்கள் நேரில் ஆஜராகவேண்டும் – ஐகோர்ட் எச்சரிக்கை

கொடிக்கம்பம் அகற்றத் தவறினால் ஆட்சியர்கள் நேரில் ஆஜராகவேண்டும் – ஐகோர்ட் எச்சரிக்கை

கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் - ஐகோர்ட் மதுரைக்கிளை.

 

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டும் சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்?

 

அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் - கொடிகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை எச்சரிக்கை.

 

செய்தியாளர் மு. கார்த்திக் புதிய தலைமைச் செய்தி

related_post