dark_mode
Image
  • Sunday, 11 May 2025

பிரபல விஜய் டிவி நடிகைக்கு விரைவில் திருமணம்.!!!

பிரபல விஜய் டிவி நடிகைக்கு விரைவில் திருமணம்.!!!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. அதில் அம்ரிதா ரோலில் நடித்து வரும் நடிகைக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் வினு என்ற நபரை தான் அவர் திருமணம் செய்ய இருக்கிறார். ரித்திகாவை திருமணம் செய்து கொள்ளும் வினு விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டர் ஆக பணியாற்றி வருகிறாராம். ரித்திகாவும் விஜய் டிவி சீரியலில் தான் நடித்து வருகிறார் என்பதால் இது காதல் திருமணமாக தான் இருக்கும் என தெரிகிறது. அவர்கள் திருமண வரவேற்பு வரும் நவம்பர் 27ம் மாலை நடைபெற இருக்கிறது. 

பிரபல விஜய் டிவி நடிகைக்கு விரைவில் திருமணம்.!!!

comment / reply_from