dark_mode
Image
  • Thursday, 18 December 2025

மாஜி போலீஸ் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் மனு

மாஜி போலீஸ் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் மனு
பஞ்சாப்பில் பிரதமர் பாதுகாப்பில் விதி மீறல் தொடர்பாக இன்று பிரதமர் மோடி , ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் முன்னாள் போலீஸ் உயரதிகாரிகள் 27 பேர் இன்று (ஜன.06) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.அதில் பஞ்சாப்பில் பிரதமர் பாதுகாப்பில் விதிமீறல் ஏற்பட்டுள்ளது. இது பஞ்சாப் அரசின் திட்டமிட்ட சதி, அம்மாநில அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
மாஜி போலீஸ் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் மனு

related_post