dark_mode
Image
  • Saturday, 10 May 2025

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த உத்தரவு: மாற்றுத் திறனாளி பயணிகளை கையாளும் நடைமுறை!

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த உத்தரவு: மாற்றுத் திறனாளி பயணிகளை கையாளும் நடைமுறை!
மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் போது ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.

 

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகளை போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சில நேரங்களில் இவ்வியக்க நடைமுறைகள் பின்பற்றப்படாமல் புகார்கள் பெறப்படுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு, கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள இயக்க நடைமுறைகளை, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தவறாது பின்பற்றுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
 

comment / reply_from

related_post