dark_mode
Image
  • Thursday, 26 June 2025

நயினாருக்கு பாஜக தேசிய தலைமை திடீர் அழைப்பு

நயினாருக்கு பாஜக தேசிய தலைமை திடீர் அழைப்பு

தமிழக பாஜக தலைவர் நயினாருக்கு டெல்லி தேசிய தலைமை திடீர் அழைப்பு விடுத்துள்ளது. அண்மையில் புதிதாக மாநில நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் சில முரண்கள் இருப்பதை சுட்டிக்காட்டி அது குறித்து ஆலோசிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். மாநில நிர்வாகிகள் பட்டியலை இறுதி செய்துவிட்டு தேர்தலில் கவனம் செலுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

related_post